Wednesday, 28 September 2011

கனவு

காய்கறி அறியும்போது
தவறுதலாய்
அறிவாள்மனையில்
கை பட்டதும்
இரத்தம் சொட்ட....
திடுக்கிட்டு எழுந்தேன்
கனவுக்கெப்படி தெரியும்
நீ
சமையலறையே காணாதவளென..!

1 comment:

  1. பூடகமாக புரியாது புரிகிறது கவிதை..

    ReplyDelete