காய்கறி அறியும்போது
தவறுதலாய்
அறிவாள்மனையில்
கை பட்டதும்
இரத்தம் சொட்ட....
திடுக்கிட்டு எழுந்தேன்
கனவுக்கெப்படி தெரியும்
நீ
சமையலறையே காணாதவளென..!
தவறுதலாய்
அறிவாள்மனையில்
கை பட்டதும்
இரத்தம் சொட்ட....
திடுக்கிட்டு எழுந்தேன்
கனவுக்கெப்படி தெரியும்
நீ
சமையலறையே காணாதவளென..!
பூடகமாக புரியாது புரிகிறது கவிதை..
ReplyDelete