Monday, 19 September 2011

வரம்

நிறைகுடம் சுமந்து
நீ செல்கையில்
சில துளிகள் மட்டுமே
வரம் பெற்றிருக்கின்றது
உன்
இடையினில் வழிந்தோட....!

2 comments:

  1. கவிதை நல்லாருக்கு,,தமிழ்மணம் இன்னபிற சுட்டிகளில் இணைத்து விடுங்க சுரேஷ்..நிறையப்பேரைப்போய்ய்ச்சேரும்

    ReplyDelete
  2. ரொம்ப ரசிச்சி எழுதியிருக்கீங்க போல. கலக்கலான கவிதௌ. வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete