* எனக்கு பிடித்த விளையாட்டு
பம்பரம் விடுதல் என்றேன்
நீ ம.தி.மு.க வா..?என்றார்கள்!
* பழங்களில் விரும்பி சுவைப்பது
மாங்கனி என்றேன்
நீ பா.ம.க வா..?என்றார்கள்!
* செடிகளின் அழகு
இலைகள்
துளிர்க்கையில் என்றேன்
நீ அ.தி.மு.க வா..?என்றார்கள்!
* அதிகாலை வழிபடுவது
சூரியனை என்றேன்
நீ தி.மு.க வா..?என்றார்கள்!
* பேசாமல் கட்சிகளுக்கு
வழக்கத்திலில்லா உருவம்
சின்னமாக அறிவிக்கலாம்-சிறிதேனும்
கிடைக்கும்
பேச்சு சுதந்திரம்!
பம்பரம் விடுதல் என்றேன்
நீ ம.தி.மு.க வா..?என்றார்கள்!
* பழங்களில் விரும்பி சுவைப்பது
மாங்கனி என்றேன்
நீ பா.ம.க வா..?என்றார்கள்!
* செடிகளின் அழகு
இலைகள்
துளிர்க்கையில் என்றேன்
நீ அ.தி.மு.க வா..?என்றார்கள்!
* அதிகாலை வழிபடுவது
சூரியனை என்றேன்
நீ தி.மு.க வா..?என்றார்கள்!
* பேசாமல் கட்சிகளுக்கு
வழக்கத்திலில்லா உருவம்
சின்னமாக அறிவிக்கலாம்-சிறிதேனும்
கிடைக்கும்
பேச்சு சுதந்திரம்!
No comments:
Post a Comment