சுரேஷ்
Tuesday, 15 November 2011
பருவம்
திமிர் கூட
எவ்வளவு அழகு என்று
திமிறி நிற்கும்
உன்
பருவம் கண்டபிறகே
தெரிந்துகொண்டேன்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment