இன்னும்
கட்டிமுடிக்கப்படாத வீடு...
அப்பாவின்
விருப்பஓய்வு பணத்தில்
செய்துமுடித்து
ஆறே மாதத்தில்
வரதட்சனைக்காக
திருப்பியனுப்பப்பட்ட அக்கா...
ஆயுட்கால நோயிற்கு
ஆட்பட்ட அம்மாவிற்கு
ஆகும் மருத்துவசெலவு..
என
விரட்டியடிக்கும் வாழ்க்கை...
ஏபிசி நிறுவன
வாசலில்
சான்றிதழ்களுடன்...!
கட்டிமுடிக்கப்படாத வீடு...
அப்பாவின்
விருப்பஓய்வு பணத்தில்
செய்துமுடித்து
ஆறே மாதத்தில்
வரதட்சனைக்காக
திருப்பியனுப்பப்பட்ட அக்கா...
ஆயுட்கால நோயிற்கு
ஆட்பட்ட அம்மாவிற்கு
ஆகும் மருத்துவசெலவு..
என
விரட்டியடிக்கும் வாழ்க்கை...
ஏபிசி நிறுவன
வாசலில்
சான்றிதழ்களுடன்...!