நாகரீகத்தின் விளிம்பில் நின்று
இடையறாது கால்கள்
இசையில் நடனமிட
வளைந்து நெளியும் இடுப்பினில்
தொப்புளைப் பற்றி
அழுந்துகிறது
சற்றுமுன்
பார்வையில் அறிமுகமான
தோழனின் கைகள்....!
மதுவேறித் தள்ளாடும் உடம்பு
மதுவேற்றுகிறது
அரங்கின் அநேக
ஆண்களுக்கு....!
அறியாத மச்சங்களும்
தட்டுப்படும் நடனஅசைவில்
அழைப்புக்கடிதம் விடுத்தபடி
திரண்ட மார்புகள்....!
வார இறுதியில்
வேளைப்பளு நீங்க என
நள்ளிரவு தாண்டியும்
களிப்புடனிருக்கும்
மென்பொருள் பெண்ணே
உன்
பெண்பொருள் என்ன?
இடையறாது கால்கள்
இசையில் நடனமிட
வளைந்து நெளியும் இடுப்பினில்
தொப்புளைப் பற்றி
அழுந்துகிறது
சற்றுமுன்
பார்வையில் அறிமுகமான
தோழனின் கைகள்....!
மதுவேறித் தள்ளாடும் உடம்பு
மதுவேற்றுகிறது
அரங்கின் அநேக
ஆண்களுக்கு....!
அறியாத மச்சங்களும்
தட்டுப்படும் நடனஅசைவில்
அழைப்புக்கடிதம் விடுத்தபடி
திரண்ட மார்புகள்....!
வார இறுதியில்
வேளைப்பளு நீங்க என
நள்ளிரவு தாண்டியும்
களிப்புடனிருக்கும்
மென்பொருள் பெண்ணே
உன்
பெண்பொருள் என்ன?